தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2025

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2025

மேலும்

தமிழீழ காவல்துறை ஆரம்பிக்கப்பட்டு 34 ஆண்டுகள் நிறைவு!

1991 கார்த்திகை 19ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வைத்துக்கொண்டு ‘தமிழீழ காவல்துறை’ எனும் பிரிவு தோற்றுவிக்கபட்டபட்டது. இதனுடைய செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்டது.

மேலும்

கனடாவின் பிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது.

நவம்பர் 21 ஆம் திகதியை “தமிழீழத் தேசியக் கொடி நாள்” ஆக அங்கீகரித்து பிரம்டன் நகர சபையால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் “உலகத் தமிழர் உரிமைக் குரல்” அமைப்பு தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்