ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் – பொதுக்கூட்டம் 2 NOVEMBER 2025

0 0
Read Time:1 Minute, 31 Second

ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் – பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் அழைப்பு

அன்புடைய ஈழத் தமிழர் திரைப்படக் குடும்பத்தினருக்கும்,
சினிமா ஆர்வலர்களுக்கும்,
வணக்கம் 🙏

ஈழத் தமிழர் திரைப்பட சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றதையடுத்து, முதலாவது பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் நடைபெறுகிறது.

இக்கூட்டம், கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு, சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அனைவரும் தங்கள் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கிய மேடையாக அமையும்.

எனவே,
🎥 சினிமா ஆர்வலர்களும்,
🎭 திரைப்படத் துறையில் செயல்படும் கலைஞர்களும்,
🤝 சங்க உறுப்பினர்களும்,
💬 எமது சமூகத்தின் சினிமா எதிர்காலம் குறித்துப் பங்கெடுக்க விரும்புகிறவர்களும்
அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

📅 நாள்: 2 NOVEMBER 2025
🕒 நேரம்: மாலை 17:00 மணி
📍 இடம்: 4, Rue de Compiègne, 75010 Paris
🚇 மெட்ரோ: Gare du Nor

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment