பிரான்சு பாரிஸ் நகரில் பேரெழுச்சியடைந்த மே18 தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும்!

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் கடந்த (18.05.2025) ஞாயிற்றுக்கிழமை பேரெழுச்சியோடு இடம்பெற்றது.

மேலும்

சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்.அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மாமகுடம் சேர்த்த பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் 1965-நவம்பர் -26 அன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலசேகரன்.

மேலும்

லெப். கேணல் ராதா அவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

யாழ். மாவட்ட கட்டுவன் பகுதியில் 20.05.1987 அன்று சிறிலங்கப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் ராதா அவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

மேலும்