சிறிலங்கா இனவாதிகளினால் யாழ்.நூலக எரிப்பு இடம்பெற்று 44 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதனை நினைவுகூர்ந்து நாளை 31.05.2025 சனிக்கிழமையும் மறுநாள் 01.06.2025 ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை .நூல் கண்காட்சி ஒன்று செவ்ரோன் நகரில் பிரான்சு தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
மேலும்Month: May 2025
பேர்ன் நகரின் முதலாவது பெண் முதல்வர் ஞானலிங்கேச்சுரம் திருக்கோவிலுக்கு வருகை
பேர்ன், சுவிற்சர்லாந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்னின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. சோசலிசக் கட்சியைச் சேர்ந்த „திருமதி மரீக்கே குரூயிட்“ நகரின் முதலாவது பெண் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் பேர்ன் நகரம் தனது அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை எடுத்து வைத்தது.
மேலும்தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா. முன்றலில் கவனயீர்ப்புப் போற்றாட்டம்
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா. முன்றலில் கவனயீர்ப்புப் போற்றாட்டம்காலம்: 15.09.2025நேரம்: 14:00இடம்: முருகதாசன் திடல் (ஜெனீவா)
மேலும்உரிமைக்காக எழுதமிழா
கேணல். ரமணன் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு – 14.10.1965 வீரச்சாவு – 21.05.2006
மேலும்முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, Bern மாநிலத்தில் உள்ள Europaplatz என்னும் இடத்தில் மாலை 15.00 மணியளவில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.
மேலும்பிரான்சு பாரிஸ் நகரில் பேரெழுச்சியடைந்த மே18 தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும்!
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் கடந்த (18.05.2025) ஞாயிற்றுக்கிழமை பேரெழுச்சியோடு இடம்பெற்றது.
மேலும்சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்.அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மாமகுடம் சேர்த்த பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் 1965-நவம்பர் -26 அன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலசேகரன்.
மேலும்லெப். கேணல் ராதா அவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
யாழ். மாவட்ட கட்டுவன் பகுதியில் 20.05.1987 அன்று சிறிலங்கப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் ராதா அவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
மேலும்மறக்கவும்,மன்னிக்கவும் முடியாத நாள்……18.05.2009
16வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது தமிழினம்.கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது .
மேலும்