Read Time:39 Second
எதிர்வரும் (16.05.2025), வெள்ளிக்கிழமை மாலை…
சூரிச் சிவன்கோவில்.
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலிகளை சுமந்த இந்நாளில், தமிழீழத்தில் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் முகமாக இரவுப்பூசையினைத் தொடர்ந்து இவ்வணக்க நிகழ்வு நடைபெறும்.
அனைவரையும் எம் உறவுகளுக்கு விளக்கேந்தி சுடர்வணக்கம் செலுத்த வருமாறு உரிமையோடு அழைக்கின்றோம்.
