மே 1 – ஊர்வலம் 2025,சுவிஸ்
மேலும்Day: April 24, 2025
மே 1 – ஊர்வலம் 2025,பிரான்சு
அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவெழுச்சி நாள்
பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்37 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு பாரிஸ் நகரின் புறநகர் பகுதியான திரான்சிப் பிரதேசத்தில் கடந்த 19.04.2025 சனிக்கிழமை பி. பகல் 15. 00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு, மாவீரர் பணிமனையுடன் இணைந்து நடாத்தப்பட்டது.
மேலும்ஈழம் லிட்டில் யப்னா” திரைப்படப் புறக்கணிப்பிற்கான ஊடக அறிக்கை
உன்னதமான தியாகங்களைச் செய்து உலக வரலாற்றில் இடம் பிடித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஈழத்தைப் பூர்வீகமாகவும். பிரஞ்சுப் பிரசையாகவும் உள்ள இயக்குனர் லோறன்சு என்பவரால் எடுக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான “ஈழம் -Little Jaffna” முன்னோட்டக் காட்சியாக ஏப்பிரல் 27. 30 ஆம் நாட்களில் திரையிடப்படவுள்ளது. இதனைக் கண்டித்து பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும்