தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட சதுரங்கம், கராத்தேச் சுற்றுப்போட்டி 2023

தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஒழுங்கமைப்பில்  முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த சதுரங்க சுற்றுப்போட்டியும் இரண்டாவது தடவையாக கராத்தே சுற்றுப்போட்டியும்  கடந்த 01.10.2023 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

பிரித்தானியா, லண்டன் மாநகரில் எழுச்சியுடன் இடம்பெற்ற ‘எனது மக்களின் விடுதலைக்காக’ நூல் அறிமுகவிழா.

12/11/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று, தமிழீழ தேசத்தை சுதந்திர தேசமாக, தன்னாட்சியுடன் நிலைபெறவைத்து, கருநிலை அரசை உருவாக்கி, தமிழர்களுக்கு என்றும் வழிகாட்டும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ‘எனது மக்களின் விடுதலைக்காக’ எனும் ஆவண நூல் அறிமுகவிழா மிகச் சிறப்பாக லண்டனில் இடம்பெற்றது.

மேலும்

சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி 2023

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் –  சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 05.11.2023 ஞாயிறன்று  சூரிச் நகரில் மிக எழுச்சியாக நடைபெற்றது. சுவிஸ் நாடுதழுவிய வகையில் நடைபெற்ற இப்போட்டியில் கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளிலும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மேலும்