தமிழர் வரலாற்றில், வரலாற்றுக் கறைபடிந்த, வீரம் செறிந்த தடங்களை பதித்த ஜூலை மாத நிகழ்வுகள்.
மேலும்Year: 2023
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2023
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2023 உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி முக்கிய பகுதியில் செய்தியாக இணைப்பதோடு, முகப் புத்தகங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும்சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2023!
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2023 புதன் அன்று பேர்ண் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
மேலும்பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.07.2023) புதன்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை மற்றும் கடற்புலிகளின் ஏற்பாட்டில் பகல் 13.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைக்க, மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் ஏற்றிவைத்தார்.
மேலும்கரும்புலிகள் உருவாக்கத்தின் பின்னணி…
கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது.
மேலும்புலம்பெயர் இளந்தலைமுறையைக் கவர்ந்துள்ள இளங்கலைமாணிப் பட்டப்படிப்பு!
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் 27 மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
மேலும்தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்!
ஆழ்கடலில் களமமைத்து சிங்கள கடற்படைக்கலத்தை மூழ்கடித்து கடலில் காவியமான கடற்கரும்புலிகள்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றிலே கடற்புலிகளின் கடல்விநியோகமானது மிகவும் முக்கியம் வாய்ந்ததொன்றாகும். சர்வதேசக்கடற்பரப்பிலே வரும் எமது கப்பல்களில் இருந்து பொருட்களை கரையே கொண்டுவரும் மிக முக்கியமானதும், ஆபத்து நிறைந்ததுமான, இவ் விநியோகத்தினை கடற்புலிகள் மிகவும் வீரத்துடனும், விவேகத்துடனும் செய்வார்கள்.
மேலும்கரும்புலிகள் நாள் – 2023 பிரான்சு
பிரான்சு பாரிசில் இடம்பெற்ற ரணிலின் வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல்!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரம சிங்காவின் பிரான்சு வருகைக்கு எதிரான எதிர்ப்பு ஒன்றுகூடல் இன்று 22.06.2023 வியாழக்கிழமை 14.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 17.00 மணிவரை Place de la Republique பகுதியில் இடம்பெற்றது.
மேலும்