விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.
மேலும்Year: 2023
லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை.ஆனந் ஆகியோரின் வீரவணக்க நாள்!
லெப்.சீலன்(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.
மேலும்பிரான்சிலில் ஓர் வரலாற்று நிகழ்வு உலகில் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் நிறுவப்படுகின்றது
சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட தமிழினவழிப்பான “கறுப்பு யூலை” 40 வது ஆண்டு நினைவை முன்னிட்டு பொண்டி bondy நகரில் “கறுப்பு யூலை 40வது ஆண்டு நினைவாக மரம் நடும் நிழ்வும் கறுப்பு யூலை நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வு நடைபெறுகின்றது .
மேலும்சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023!
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்;களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 08,09 (சனி,ஞாயிறு) இரு நாட்களும் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்வ் மைதானத்தில்; சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.
மேலும்கப்டன் வானதி
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 18.09.2022
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 18.09.2022ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ. நா சபை முன்றல் வரை..
மேலும்வீரவேங்கை சிந்து அவா்களின் 49 ஆவது பிறந்த தின நினைவலைகள்.
வீரவேங்கை சிந்து (சரவணபவன் ரகுநாதன்)உடுவில் சுன்னாகம். பிறந்த திகதி – 11.07.1974வீரமரணம் – 25.02.1991. 49 ஆவது பிறந்த தின நினைவலைகள்.
மேலும்மேஜர் கிண்ணி வீரவணக்க நாள் இன்றாகும்.
எங்கு சண்டை நடக்கிறதோ அங்கெல்லாம்: சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி சிறப்புத் தளபதி மேஜர் கிண்ணி இன்னும் விடியவில்லை.
மேலும்பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த (01.07.2023) சனிக்கிழமை பகல் 13.00 மணிக்கு இடம்பெற்றது.
மேலும்முன்னேறிப்பாய்ச்சலும் புலிப்பாய்ச்சலும் இது ஒருபகுதிக்கான பதிவு.
மண்டைதீவுச் சமரின் பின் அச்சமரில் பங்கு பற்றிய போராளிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் எதிரி ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகுகிறான்.அதற்க்குத் தயாராகஇருக்கும்படியும் அதற்கான ஆலோசனைகள் பலவற்றை போராளிகளிடத்தில் கூறினார்.
மேலும்