Read Time:43 Second
சென்னை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரின் 39ஆண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபர் 1-ந் தேதியன்று தமிழகத்தின் திருப்போரூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.
இன்றைய தினம்தான் சிங்கள ராணுவத்தால் உயிருடன் கைது செய்யப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தேசியத் தலைவரது கடைசி மகன் இளவரசன் பாலச்சந்திரனின் 27-வது பிறந்த நாள்.

எங்கள் இளவரசன் பாலச்சந்திரனுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துகள்

