தியாக தீபம் திலீபனின் தியாகத்தைப் போற்றுவோம்!

15.09.2023அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!அகிம்சைவழிப் போராட்டமாகத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம்பல்வேறு நெருப்பாறுகளைக் கடந்து ஆயுதவழிப் போராட்டமாகமுனைப்புப்பெற்றது. முள்ளிவாய்க்கால் மண்ணில் பல நாடுகளின் உதவியோடுசிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பினால் ஈடுசெய்யமுடியாத பேரிழப்புகளுடனும் ஆற்ற இயலாத துயருடனும் ஆயுதப்போராட்டம்மௌனிக்கப்பட்டது. இன்றுவரை சிங்கள அரசு வெவ்வேறு வடிவங்களில் தமிழினஅழிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தமிழின அழிப்புக்கு நீதி கேட்டும்வன்பறிப்புச் செய்யப்பட்ட தமிழீழ தேசத்தை மீட்டுஇ தமிழர் உரிமைகளைநிலைநாட்டுவதற்காகவும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அறவழியில்போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்

தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 01.10.2023 – சுவிஸ்

தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ்கிளை நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டிக்கு அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி.

மேலும்

அமைதிக்கான பெண்கள் நடைப்பயணத்திற்குத் தலைமைதாங்கும் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த Hilde எனும் பெண்மணி.

எல்லோரையும் போல Hilde (ஹில்ட)வும் முதலில் தவிபு களைத் “தீவிரவாதிகளாகவே” நினைத்தவர். ஆனால் 2018 இல் சுவிசு நாட்டில் தவிபு விற்கு நிதிதிரட்டியவர்கள் மீதான வழக்கில் மொழிபெயர்ப்பாளராக வந்தபிறகு, அவ்வழக்கில் முழுமையாக ஆழமாகப் பணிபுரிந்தபிறகு தவிபு களை ஆழமாக உள்வாங்கியவர். இன்று தவிபு களை அழித்த அதே மேற்குலகிற்கு எதிராக நடைப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்தளவிற்கு அவர் ஆழமாக தவிபு களை நேசிக்கக் காரணம், மென்டிஸ் அவர்களது கற்பித்தலே ஆகும்.

மேலும்

Wiesbaden நோக்கிய அமைதிக்கான பெண்கள் நடைப்பயணம் – நாள் 3

“கோபப்படுவதால்” எதுவும் நிகழ்ந்துவிடாது. கோபம் கழிந்ததும் நாம் எமது இயல்பு வாழ்விற்குத் திரும்பிவிடுவோம், ஆனால்; போராடப் புறப்பட்டால், தமிழினப்படுகொலைக்கான குற்றத்தை இங்குள்ள அரசுகள் மீது சுமத்தினால் தடைகளும் பிரச்சனைகளும் குறுக்கேவரும். சிறைசெல்லவேண்டிவரும்.

மேலும்

இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய ஆவணப்படத்தை சேனல் 4 வெளியிடுகின்றது

இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை வெளியிட பிரித்தானியாவின் சேனல் 4 தயாராகி வருகிறது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 3நாள் போராட்டம்.

31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி, ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

மேலும்