வானம் கந்தக புகைகளால்வன்புணரப்பட்டு புவியெங்கும்தீட்டுக்களால் வழிந்து கொண்டிருந்தவிடிகாலைப் பொழுதொன்றுசாவின் முனகலையும் இழந்துசத்தங்களை குறைத்துசவமாய்க் கிடந்தது
மேலும்Month: May 2023
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
மேலும்தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47.
தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.
மேலும்எழுச்சிக்குயில் 2023
தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி – 27 & 28.05.2023 – சுவிஸ்
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே ஆகுதியாக்கி விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக நடாத்தப்படும் எழுச்சிக்குயில் 2023.
மேலும்பிரான்சில் மேதினத்தில் பல்லின மக்களோடு பயணித்த தமிழ்த் தேசிய ஊர்தி!
பிரான்சு தேசத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் தொழிலாளர் நாளான மே 01 நேற்று பிரான்சின் பல இடங்களில் தொழிற்கட்சிகள், விடுதலை அமைப்புக்கள்,தமது கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்தினர்.
மேலும்திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் எங்களுடைய நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு!
திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் எங்களுடைய நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்