நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புநாள் மே 18 இன் 14 ஆம் ஆண்டின் நினைவு நிகழ்வுகள் மிகவும் உணர்வு எழுச்ச்சியுடன் நடைபெற்றுள்ளது இதில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் மிகுந்த உணர்வெழுச்சியுடன் பங்குபற்றி இருந்தனர்.
மேலும்Day: May 18, 2023
நியூசிலாந்தில் தமிழின அழிப்புநாள்
வலி சுமந்த மாதம்..!
இது வைகாசி மாதம்!வலி சுமந்த மாதம்!இரத்த ஆற்றிலேஎம்மினம் மிதந்துஅழிந்திட்ட மாதம்!இது வைகாசி மாதம்!
மேலும்இதயம் வலிக்கும் இந்தநாளில்………
2009 மே 18 ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் நினைக்கும் தோறும் வலிக்கும் நாளாக மாறியிருக்கின்றது. தனித்துவமான ஓரினம் தன்னுடைய அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதற்காக எழுப்பிய குரலுக்காக, அந்த இனத்தையே இனவழிப்பு செய்த வலிமிகு நாளாக இந்நாள் ஈழத்தமிழினத்தின் நெஞ்சினில் அறையப்பட்டிருக்கிறது.
மேலும்நெருப்பையள்ளித் தின்றவர் நாம், நாமார்க்கும் குடியல்லோம்….
பரட்டைத் தலைகளோடுபதுங்கு குழிக்குள்பட்டினியாய்க் கிடந்த நாட்கள்…சிரட்டையேந்திக் கஞ்சி உண்டுசிந்தை கலங்கி நின்ற நாட்கள்…
மேலும்