இன்று 27/02/2023 காலை எர்ச்தைன் நகரசபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த மனிதநேய அறவழிப் போராட்டம் பிரான்சுக் காவல் துறையின் வழிகாட்டலுடன் ஏர்செய்ன், பேன்பெட், கொல்மார் போன்ற மாநகரசபைகளிலும் முக்கிய அரசியற் சந்திப்புக்கள் மேற்கொண்டு தொடர்ந்து முலூசு மாநகரை நோக்கி பயணிக்கிறது.
மேலும்Month: February 2023
திரு.அன்ரன் பிலிப் சின்னராசா அவர்கள் காலமானார் !
இவர் 1983 யூலை 25, 27 ஆம் தேதிகளில் நடைபெற்ற வெலிக்கடை சிறைப் படுகொலைகளிலிருந்து தப்பியவர். இறுதிப் போரின்போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் மன்ற விசாரணைகளுக்குத் தேவையான ஆவணத் தொகுப்பு விடயங்களில் திரு.பிலிப் சின்னராசா அவர்கள் அண்மைக்காலங்களில் செயற்பட்டு வந்துள்ளார்.
மேலும்26வது தடவையாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம், இன்று 10ம் (26/02/2023) நாளாக சில்றிக்காம் மாநகர சபை முன்றலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்து
சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணை வேண்டுமெனவும் அதற்கு சர்வதேச குமுகம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் 10ம் நாளாக தொடரும் அறவழிப் போராட்டம்.
மேலும்9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரான்சு நாட்டினை வந்தடைந்தது.
கடுமையான புறச்சூழலில் பெரும் சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்த அறவழிப்போராட்டம் 26 தடவையாக பயணிக்கின்றது. சிறிலங்கா பேரினவாத அரசிற்கு சர்வதேசம் நெருக்கடிகளை உருவாக்கும் வண்ணம் தமிழீழ மக்களின் தொடர் அறவழிப்போராட்டங்களும் உயர்மட்ட அரசியற் சந்திப்புக்களும் அமையப்பெற்று வருகின்றன.
மேலும்வெள்ளையண்ணா கண்ணிர் காணிக்கைகள்
உலகம் எங்கும் பரந்து வாழும் அன்பான தமிழ் மக்களேஇன்று “வெள்ளையண்ணா “என்று அழைக்கப்படும் யாழ் வல்வெட்டித்துறை ரேவடியை பிறப்பிடமாகவும் குச்சத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து அழகேஸ்வரராசா இன்று இறைவனடி சேர்ந்தார்.வெள்ளையண்ணா அவர்கள் இளம்வயதிலேயே படகுகளுக்கான வெளியினைப்பு இயந்திரங்களை திருத்தும் பட்டறையை உருவாக்கி இருந்தார்.
மேலும்பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இரண்டாவது தமிழ் பட்டமளிப்பு விழா!
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடனும் , தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனும் இணைந்து நடாத்திய இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த (19/02/2023) ஞாயிற்றுக்கிழமை பெரும் எண்ணிக்கையான மக்கள் மத்தியில் பேர் எழுச்சியாக இடம்பெற்றது.
மேலும்துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்மர அணில்,மயில், குரங்குகளை கொல்ல இலங்கை அமைச்சர் உத்தரவு
விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்கு, மயில் உள்ளிட்ட ஆறு வகை உயிரினங்களை கொல்ல இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும்தேர்தலை திட்டமிட்டப்படி நடத்த முடியாது! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது
திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது
மேலும்வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 14ம் ஆண்டு நினைவு நாள்
தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 14ம் ஆண்டுவீரவணக்கம்
மேலும்