Read Time:1 Minute, 7 Second
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2022
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26, 27, 28, 29, 30 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில், நெருப்பின் குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2022 கலை நிகழ்விற்கு அனைவரையும் அழைக்கும் முகமாக உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாகவும் பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் உறவினர்களிற்கும் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
