பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அறிவித்தல்
மேலும்Day: September 7, 2022
சுவிசில் நடைபெற்ற கேணல் சங்கர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2022!
26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 04.09.2022 அன்று பேர்ண் மாநிலத்தில் Wankdorf மைதானத்தில் நடைபெற்றது.
மேலும்