உயிரை எரித்தே உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த உணர்வின் உயிர்ப்பான ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவெழுச்சி நாளில் வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல்...