ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு நிதியா அல்லது நீதியா?.

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை மக்களுக்கென நிதி ஒதுக்கீடு செய்து உதவி செய்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். அதே சமயத்தில் இப்படி ஒரு சூழல் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கைத்தீவின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அனைத்துத் கட்சிகளின் ஒத்துழைப்போடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும்

சமஸ்டித்தீர்விற்காக ஸ்டாலின் உதவ வேண்டும் – கஜேந்திரன் எம்.பி!

ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு, தேசம் இறைமை சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி முறையிலான தமிழரின் தீர்விற்காக தமிழக முதல்வர் உதவ வேண்டும் – பாராளுமன்றில் கஜேந்திரன் எம்.பி!

மேலும்

பிரான்சில் பல்லின மக்களின் 2022 மேதினப் பேரணியோடு பயணித்த தமிழீழ மக்கள்!

பிரான்சில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2022 மே 1 தொழிலாளர் நாள் பேரணி பல்லின மக்களின் பிரமாண்ட பேரணியோடு எழுச்சியாக இடம்பெற்றிருந்தது.

மேலும்

மட்டக்களப்பில் எழுச்சியுடன் நடைபெற்ற முன்னணியின் தொழிலாளர் தினம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

மேலும்

மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களுக்குமான “நடுகல் நாயகர்கள்” எழுச்சி வணக்கநிகழ்வு – சுவிஸ் 22.05.2022

வீர மறவர்களுக்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

மேலும்