தமிழினப் படுகொலைக் கஞ்சி இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் வழங்கப்பட்டது.
மேலும்Day: May 13, 2022
இனப்படுகொலை கஞ்சி வழங்கல் – மட்டக்களப்பு – 13.05.2022
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் கஞ்சி வழங்கும் நிகழ்வு என்பன இன்று காலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது.
மேலும்தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரம் – 2ம் நாள் – 13.05.2022
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல்கள் இன்று காலை யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன், மகளிர் அணித் தலைவி மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்தமிழினப் படுகொலை சாட்சிய முற்றம் – 02ம் நாள் காட்சிப்படுத்தல்
சிறிலங்கா அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடாத்திய இனப்படுகொலையின் பல லட்சம் தரவுகள் திகதிவாரியாகத் தொகுக்கப்பட்டு நல்லூர் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்திற்கு முன்னால் உள்ள இடத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவண வெளியீட்டுப் பிரிவினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்