பிரான்சில் ‘இளங்கலைமாணி’தமிழியல் பட்டக்கல்வியில் தொடரும் சாதனை

0 0
Read Time:5 Minute, 48 Second

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியமும், தமிழ் இணையக் கல்விக்கழகம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டப்படிப்பிற்கான தேர்வின் இறுதி நாளான 20/02/2022 இல் பட்டக்கல்வியை நிறைவு செய்த பட்டகர்களுக்கான சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இதில்

இராசலிங்கம் றொஷான்
சிவகணேசன் சிந்தூரி
தெய்வேந்திரன் அனுஷந்தி
கணேசலிங்கம் நிஷாந்
இந்திரஜித் நேதிரா
இராசகிளி இலக்ஷனா
ஆகியோரே மதிப்பளிக்கப்பட்டவர்களாவர். அத்துடன், அவர்களின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டனர்.

படம்

தேர்வு முடித்து வெளியேறியவர்களில் இராசலிங்கம் றொஷான் , சிவகணேசன் சிந்தூரி, தெய்வேந்திரன் அனுஷந்தி, இந்திரஜித் நேதிரா, இராசகிளி இலக்ஷனா ஆகியோர் பிரான்சில் பிறந்து, தமிழ்ச்சோலையில் வளர்தமிழ் 12 ஐ நிறைவு செய்தவர்கள் என்பதோடு பிரான்சு பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்பவர்களாவர்.

மதிப்பளித்த பெற்றோர் படம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இத் தமிழியல் பட்டச் சான்றிதழுக்கு, பிரான்சு அரசால் பட்ட மேற்படிப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையில் வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தோற்றி சாதனை படைத்துள்ளனர். விக்னராசா அபிராமியம்மை என்ற மாணவி இணையவழித்தேர்வு பகுதி-1 மற்றும் பகுதி-2 ஆகியவற்றில் நூற்றுக்கு நூறு புள்ளிகள் பெற்று சாதனை நிலை நாட்டியுள்ளார். ஜோசப் அன்ரனி யூட் யூட்கிறேசியா , விஸ்ணுவி நவராஜ் , சந்திரபாலன் சந்தியா, இரத்தினசிங்கம் கோகிலாஹிமாலினி, வகிந்தினி மயில்வாகனம் ஆகிய மாணவர்களும் 100 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஏனைய மாணவர்களும் சராசரி 80 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் நீஸ் ஆகிய இடங்களில் இருந்தும் இத்தேர்வுகளுக்குத் தோற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறூப் படம்

மேற்சான்றிதழ் தேர்வை நிறைவு செய்த மாணவர்கள்.

1) விஜயவேல் சர்மிதா (தமிழ்ச்சோலைத் தனித்தேர்வர்)
2) சுபச்சந்திரன் சுஸ்மிதா (Bobigny தமிழ்ச்சோலை)
3) குயின் யூடித் எழில் ஓவியா. நிக்சன் ரஞ்சித்குமார் (சோதியா கலைக்கல்லூரி)
4) சந்திரகுமார் சர்மிலி (பிரானஸ் தமிழர் கல்வி நிலையம்)
5) தெய்வேந்திரன் கவிராஜ் (சோதியா கலைக்கல்லூரி)
6) சகாயநாதன் ஆன் டிலுக்சி (தமிழ்ச்சோலைத் தனித்தேர்வர்)
7) தனபாலசிங்கம் நிதர்சனா (தமிழ்ச்சோலைத் தனித்தேர்வர்)
8) சுதாகரன் குழலிசை (பிரானஸ் தமிழர் கல்வி நிலையம்)
9) தயாளன் சாருங்கா (Bobigny தமிழ்ச்சோலை)
10) சாரங்கபாணி ரகு மான்ஸி (Paris 20 தமிழ்ச்சோலை)
11) பெலஸ்கோ குமார் சுஜிதா (Aulnay -1 தமிழ்ச்சோலை)
12) ஜெயக்குமார் மீனாட்சி (Aulnay -2 தமிழ்ச்சோலை)
13) ஜெயராஜ் ஜெயாணிகா (Paris 14-15 தமிழ்ச்சோலை)
14) ஜோசப் அன்ரனி யூட் யூட்கிறேசியா ( La Courneuve தமிழ்ச்சோலை)
15) கணேசலிங்கம் ஆஷிக்கா ( Nice தமிழ்ச்சோலை)
16) உமாகரன் சாணூஜா ( Neuilly Sur Marne தமிழ்ச்சோலை)
17) சந்திரபாலன் அட்சயா Aulnay -1 (தமிழ்ச்சோலை)
18) சந்திரபாலன் சுவேதிகா (Aulnay -1 தமிழ்ச்சோலை)
19) விஸ்ணுவி நவராஜ் (Ivry தமிழ்ச்சோலை)
20) சந்திரபாலன் சந்தியா (Aulnay -1 தமிழ்ச்சோலை)
21) புவனேந்திரன் அன்பழகி (தமிழ்ச்சோலைத் தனித்தேர்வர்)
22) இராஜரூபன் அர்ச்சனா (தமிழ்ச்சோலைத் தனித்தேர்வர்)
23) விக்னராசா அபிராமியம்மை
24) இரத்தினசிங்கம் கோகிலாஹிமாலினி
25) வகிந்தினி மயில்வாகனம்

தமிழியல் பட்டச் சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பாக (Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence (bac +3)முதலாம் ஆண்டு பட்டயக் கல்வி மாணவி முருகதாஸ் ஜதுர்ஸ்னா விரிவாக விவரித்திருந்தார்.

பட்டக்கல்விக்கான புதிய மாணவர்கள் சேர்க்கை பங்குனி 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment