விடுதலைப்புலிகள் முன்னாள் மூத்த உறுப்பினர் ஆதவன் மரணத்தில் வெளியாகும் திடுக்கிடும் ஆதாரங்கள்!

நீதி விசாரணை கோரி மல்லாகம் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் – விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினரும் அரசியல் துறையின் நிதிப்பிரிவு பொறுப்பாளருமான ஆதவன் அவர்களின் மரணம் தொடர்பில் அண்மையில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், அவர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் முறையான விசாரணை மேற்கொண்டு நீதி பெற்றுத்தர வேண்டும் என அவரின் குடும்பத்தினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த விண்ணப்பம் 4 ஐனவரி 2022 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்

பிரிகேடியர் தீபன் அண்ணாவுக்கு இன்று பிறந்தநாள்.

சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன் அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார்.

மேலும்

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் யாழ் மாநகர முதல்வர்  சட்டத்தரணி வி. மணிவண்ணன் நல்லூர் பிரதேச சபை  தவிசாளர் மயூரன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும்

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மேலும்

சாதனை வீரன் சாள்ஸ் அவர்களின் நினைவு நாள் இன்று!

05.01.2008அன்று தமிழீழத்தையே துயரத்தில் ஆழ்த்தி அனைவரது இதயங்களையும் சிதறடிப்பதுபோல் வந்தது அந்தச் செய்தி…“கேணல்சாள்ஸ்அவர்கள்..வீரச்சாவாம்” . எப்படி..?என்ன நடந்தது..?இனம் புரியாத ஏக்கம் இதயத்தை வாட்ட துயரம்தொண்டையை அடைக்க நம்பமுடியாத அந்த செய்தியுடன் !!

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 07.03.2022

கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு உறவுகள்அனைவரும் முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும்

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகள் பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களா – த.தே.ம.முன்னணி கண்டனம்.

03-01-2022ஊடக அறிக்கைஇனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளைபட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம்.

மேலும்

மலர்ந்துள்ள 2022 மேலும் சிறப்பானதாய் அமைய வாழ்த்தி மகிழும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!

இனிதாக மலர்ந்துள்ளது 2022. புத்தாண்டு வாழ்வில் நம்பிக்கை விதைக்கும். புத்தாண்டு வாழ்வில் மலர்ச்சியைக் கொடுக்கும். புத்தாண்டு எதிர்பார்ப்புகளை நோக்கி முன்னேறும் பலத்தைத் அளிக்கும். புத்தாண்டு, கடந்த காலத்தில் பெற்ற பட்டறிவின் நீட்சியாக வாழ்வை மேலும் சிறப்பானதாக்கத் திட்டமிட துணைநிற்கும். தமிழ்ச்சங்கங்களின் உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் தமிழார்வலர்கள் அனைவருக்கும் மலர்ந்துள்ள 2022 மேலும் சிறப்பானதாய், மகிழ்வானதாய் அமைய வாழ்த்தி மகிழ்கின்றது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.

மேலும்

2022 இல் எமது தேசம் நோக்கிய இலட்சியத்தை வென்றெடுக்கும் நம்பிக்கையுடன் பயணிப்போம்!

புத்தாண்டு வாழ்த்துகள். 01.01.2022“ தன்னுடைய குமுகாயத்தின் மேல் உள்ள அக்கறை கொண்ட தமிழர்கள் குறைந்து கொண்டே வருகின்றார்களா?என்ற ஐயப்பாடு தோன்றியபோது, 2021 தேசிய மாவீரர்நாளில் எம் மக்களின் எழுச்சி மிக்க பங்களிப்பைக் கண்டு மனதில் உறுதிகொண்டோம்’’.

மேலும்