தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 07.03.2022

0 0
Read Time:57 Second

கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு உறவுகள்
அனைவரும் முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

காலத்தின் தேவை கருதி அனைவரும் மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக;உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment