கேப்பாப்புலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முற்றுகைச் சமரின் போது 19.01.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுடர்மதி அவர்களின் 06ம் ஆண்டு நினைவில்……….
மேலும்Month: January 2022
பிரான்சில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
பேரினவாதிகளின் அன்றைய அசமந்த போக்காலும், பாரததேசத்தின் ஆளுமையற்ற அரசியல் தலைமையினாலும் அமைதியும் சமாதானமும் சுமந்து சர்வதேசத்தின் நம்பிக்கையான செய்தியுடன் தன்தோழர்களுடன் தமிழீழத் தாயகம் நோக்கிச் சென்ற எம் தானைத் தலைவன் தம்பியாய் வரித்துக்கொண்ட கேணல் கிட்டு அவரின் சகதோழன் குட்டிசிறி உட்பட 10 மாவீரர்களை வங்கக்கடலில் சங்கமமாக்கிய 29 ஆண்டுகள் இன்று ஆகிவிட்ட நிலையில் உலகெங்கும் வாழும் தேசப்பற்றறுமிக்க உணர்வுள்ள தமிழர்களால் அவர்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.
மேலும்சுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல் கிட்டு உட்பட
பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவெழுச்சி நாள்!
16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவெழுச்சி நாளானது 16.01.2022 அன்று சுக் மாநிலத்தில் நினைவுகூரப்பட்டது.
மேலும்பிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்” போராட்டம்!
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல் – தமிழ்ப்புத்தாண்டு 2053
உழவுத்தொழிலுக்கும் அதனை வாய்கச் செய்யும் இயற்கைக்கும் கதிரவனுக்கும் நன்றி வணக்கம் செய்யும் முகமாக தமிழர்கள் தொண்டுதொற்று கொண்டாடி வரும் மரவுவழி விழா உலகெங்கினும் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடிவரும் வேளை, சுவிற்சர்லாந்தில் பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் 14.01.2022 வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் பெருவிழாவாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும்இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திருவள்ளுவர் ஆண்டு 2053“தமிழன் மாண்புற வாழ தமிழன் வரலாறு அறிந்து தமிழராக பெருமையுடன் வாழ்வோம் “
மேலும்12.01.2022 சுவிஸ் அரசின் புதிய அறிவிப்பு
12. 01. 2022 சுவிற்சர்லாந்தின் நடுவனரசு மீண்டும் கூடி மகுடநுண்ணிப் பெருந் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை தொடர்பான தமது புதிய அறிவிப்பினை பேர்ன் நகரில் தெரிவித்தனர்.
மேலும்கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் 16.01.2022 – சுவிஸ்
16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது ஆண்டுநினைவெழுச்சி நாள் – 16.01.2022
மேலும்பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு.
தாயக விடுதலைப்போரில் வீரசாவடைந்த பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு பண்டிதர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பண்டிதர் அவர்களின் தாயாருடன் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்மணிவண்ணன், வரதராஜன் பார்த்திபன், வீரா ஆகியோர் கலந்து கொண்டார்கள் நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து பண்டிதர் அவர்களின் தாயாரினால் மதிய போசனமும் வழங்கப்பட்டது.
மேலும்