கடற்கரும்புலி லெப் கேணல் வள்ளுவன்.

பயிற்சி முடிந்து காவலரனில் நின்ற வள்ளுவனுக்கு ஆகாய கடல் வெளிச்சமருக்கு செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அச் சமரில் ஏழுபோ் கொண்ட அணிக்குப் பொறுப்பாளனாகச் சென்றான். அச் சமரில் இவனுடன் சென்றவர்களில் ஆறுபேர் வீரச்சாவடைய பாரிய விழுப்புண்ணடைந்து சக போராளிகளால் மீட்க்கப்படுகிறான்.

மேலும்

பிரான்சில் உணர்வடைந்த கேணல் பரிதி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 9 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2021) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பந்தன் கல்லறையில் பகல் 11.00 மணிக்கு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

மேலும்

கடற்கரும்புலி மேஜர் வளவன், கடற்கரும்புலி லெப்.கேணல் தாரணி,ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.

கிளாலிப் பகுதியில் 09.11.2001 அன்று சிறீலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வளவனின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள்

மேலும்

பிரான்சில் இரண்டாம் நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2021

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2021 இரண்டாம் நாளாக இன்று ( 07.11.2021) ஞாயிற்றுக்கிழமை லாக்கூர்நொவ் பகுதியில் இடம்பெற்றது.

மேலும்

இரண்டாவது ஆண்டாக மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் -2021

‘மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்’ இரண்டாவது ஆண்டாக எதிர்வரும் கார்த்திகை 20,21 ஆம் நாட்களில் நடாத்தப்படவுள்ளது என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என மூன்று மட்டங்களில் இத்திறனறிதல் நடாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

ஆழ்ந்த துயரம்..இரங்கல்..அஞ்சலி !

ஈழத்தமிழ் மக்களது விடிவுக்காக புலம்பெயர் மண்ணில் நீண்டகாலமாக உழைத்த எமது பேரன்புக்குரிய அண்ணன் பாலசிங்கம் விஜயகுமார் ( தெல்லிப்பளை) அவர்கள் இன்று இலண்டனில் காலமானார் என்பதை மிகுந்த வேதனையுடன் அறியத் தருகின்றேன் !

மேலும்