1987ம் ஆண்டு,மே மாதம் 10 ஆம் தேதி. பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
மேலும்Year: 2021
வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு !
வியட்நாமில் புதிய அதிக வீரியமுள்ள வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது காற்றிலும் பரவக்கூடியதாக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும்மேஜர் சுருளி அவர்களின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
சுருளி எவருடனுமே இலகுவாகப் பழகுவான், அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவான். அவனது அந்த இயல்பே அவனுக்கு வழங்கப்பட்ட வேலைக்கு பெரும் உதவியாக இருந்தது. அவனுடைய தோழர்கள் அவனைக் கேலி செய்வதுண்டு, எப்போதுமே சிரித்தபடி திரிகிறாயடா என்று, கள்ளங் கபடமற்ற இந்தப் பிறவி ஒர் உயர்ந்த போராளியாக வாழ்ந்தான்.
மேலும்பிரான்சில் முதல்வருடன் தமிழர் கட்டமைப்பின் மற்றுமொரு வரலாற்றுச்சந்திப்பு 29.05.2021
பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றானதும், தமிழ்மக்களும் அதிகம் வாழும் ஒரு நகரமாகிய ஒபவில்லியே ((Ville de Aubervilliers)) மாநகர முதல்வருடன் நீண்ட காலங்களுக்கு பின்னர் தமிழர் கட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றை செய்திருந்தனர்.
மேலும்நடுகல் நாயகர்களுக்குமான எழுச்சி வணக்க நிகழ்வு.30.05.2021.Bern
மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்து மாவீரர்களான அனைத்து நடுகல் நாயகர்களுக்குமான எழுச்சி வணக்க நிகழ்வு. 30.05.2021 ஞாயிறு மாலை 18:00 மணிலெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடம்,Zieglerstrasse 30, 3007 Bern
மேலும்போராட்ட இலட்சியத்தில் ஊறிவளர்ந்தவன் லெப். கேணல் ஜெரி…!
லெப். கேணல் ஜெரி கார்த்திகேசு விஜயபாலன் சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு 23.10.1969வீரச்சாவு 29.05.1998
மேலும்தமிழியல் பட்டக்கல்வி நுழைவுத் தேர்வில் தோற்றிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – தமிழ் இணையக் கல்விக் கழகம் – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் தோற்றிய அனைத்து மாணவர்களும் சிறப்புத் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
மேலும்இந்திய கடற்படையின் சதியினால், விடுதலைப் புலிகளின் மரபிற்கிணங்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த கடற்கரும்புலிகள்
சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்தது.
மேலும்சுவிற்சர்லாந்தில் திங்கள் முதல் ஒருபகுதி இயல்புவாழ்வு மீளத் திரும்பவுள்ளது.
நடனவிடுதிகளும், உல்லாச விடுதிகளும் தொடர்ந்து முடக்கத்தில் இருந்தபோதும், தனியார் விழாக்கள் வீடுகளில் 30 விருந்தினர்களுடனும் வெளி இடங்களில் 50 விருந்தினர்களுடனும் நடைபெற ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. பொதுவிழாக்கள் உரியபாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆகக்கூடியது 300 பொதுமக்கள் பார்வையாளர்களாக்கொண்டு நடைபெறலாம்.
மேலும்லிபரேசன் ஒப்பரேசன் படுகொலைகள் 34 ஆவது வருட நினைவுகள்..!
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டில்அமைந்துள்ள வடமராட்சியைக் கைப் பற்றும் நோக்கில் பெரும் எடுப்பில் மேற் கொள்ளப் பட்ட வலிந்த தாக்குதலாக வடமராட்சி லிபரேசன் ஒப்பரேசன் அல்லது லிபரேசன் அல்லது வடமராட்சி நடவடிக்கை என்று பெயர்சூட்ட்பபட்ட இந்த இராணுவ நடவடிக்கை 1987 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இடம் பெற்றது.
மேலும்