ஓரிரண்டு பேருக்குள்ளே

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இதுஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்{2}பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்குபோக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

மேலும்

கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன்,கப்டன் வினோத்,கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள்!

1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத்தொடங்கியிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களது 7-7-2021 ஆற்றிய உரை

7-07-2021பாராளுமன்றில் நேற்றய தினம் (07-07-2021) புதன்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் ஆற்றிய உரையாற்றியபோது

மேலும்

பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான நாடகமே OMP அலுவலகம் – MP கஜேந்திரகுமார்

பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான நாடகமே காணாமல் போனோர் அலுவலகம் – பாராளுமன்றில் தமிழர் தரப்பு குரலாக திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்! (06-07-2021)

மேலும்

பிரான்சில் உணர்வடைந்த தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு 05.07.2021 திங்கட்கிழமை பொபினிப் பகுதியில் மாலை 16.00 மணிக்கு மிகவும் எழுச்சி உணர்வோடும் கொரோனா தொற்று விதிமுறையின் கீழும் இடம்பெற்றது.

மேலும்

கரும்புலிகள் நாள் 2021 – சுவிஸ்

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள்ள கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரைஇ கடல்இ வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2021 திங்கள் லுட்சேர்ன் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மேலும்

யாழில் கொரோனா தொற்றால் TRO நாதன் என அழைக்கப்பட்ட சொக்கநாதன் யோகநாதன் உயிரிழப்பு

திரு சொக்கநாதன் யோகநாதன் அவர்கள் நம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார். இவர் TRO நிறுவனத்தின் பொறுப்பாளரும் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றியவர். அன்னார் இன்று அதிகாலை(5/7/21) 3.30 மணியளவில் , யாழ் போதனா வைத்தியசாலையில் கொரானா தாக்கத்தின் காரணமாக இறைபதம் அடைந்தார் என்ற செய்தி நம்அனைவரையும் அதிர்ச்சிக்கும் மனவேதனைக்குமுள்ளாக்கியது.

மேலும்

கேணல். சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2021 சுவிஸ் – 17.07.2021

கேணல். சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2021 சுவிஸ் – 17.07.2021

மேலும்

தேசப் புயல்கள் பேசும் கணங்கள் தேகம் புல்லரிக்கும்

தாம் வெந்து தமிழ் காத்த கந்தக மலர்களின் நினைவுகளைச் சுமந்த கானப் பதிவு

மேலும்

தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ஸ்ராஸ்பூர்க், பாரிஸ், ஜெனிவா, புருசல்ஸ் போன்ற அரசியல் மையங்களில் கவனயீர்பு ஒன்றுகூடல்

47ஆவது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் குரல் கொடுக்க வைப்பது காலத்தின் தேவையாகும்.

மேலும்