லெப்.சீலன்(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது.
மேலும்Year: 2021
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை.
நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவர்கள் சம்மந்தமான காவல்துறை அதிகாரிகளுக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர், மறுவாழ்வுத்துறை ஆணையர் மற்றும் அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஐயா மஸ்தான் அவர்களுக்கும் நெகிழ்ந்த நன்றிகள்.
மேலும்புற்றுநோயை குணப்படுத்துவதற்கு புதிய வகை மருந்து ஒன்றை கண்டு பிடித்துள்ளார் ஒர் ஈழத்தமிழன். Dr கோகுலரமணன்
Osteosarcoma என்று அழைக்கப்படும் எலும்பில் வரும் புற்றுநோயில், புற்று நோயை உருவாக்கும் காலங்களில் Chemotherapy சிகிச்சை முறையால் அழிக்கப் படமுடியாத கலங்களை அழிப்பதற்கான புதிய மருந்தை Dr கோகுலரமணன் சுந்தரலிங்கம் கண்டு பிடித்து உள்ளார். அந்த ஆராட்சிக்கான அங்கீகாரம் University of Leicester ஆல் வழங்கப்பட்டு இருந்தது. இது ஒரு புதிய வகை மருந்து மிகவும் வீரியமாக Osteosarcoma கலங்களைக் கொல்லக் கூடியது.
மேலும்முன்னேறிப்பாய்ச்சலும் புலிப்பாய்ச்சலும் இது ஒருபகுதிக்கான பதிவு.
மண்டைதீவுச் சமரின் பின் அச்சமரில் பங்கு பற்றிய போராளிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் எதிரி ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகுகிறான்.அதற்க்குத் தயாராகஇருக்கும்படியும் அதற்கான ஆலோசனைகள் பலவற்றை போராளிகளிடத்தில் கூறினார்.
மேலும்ஈழத் தமிழர் வரலாற்றில் ஜூலை..
கப்டன் ரஞ்சன் (லாலா).
மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள்.ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும்.
மேலும்ஆகாயக்கடல்வெளிச்சமர்.
1991ஆம் ஆண்டு நிகழ்த்தப்பெற்ற ஆனையிறவு இராணுவமுகாம் தாக்குதலே தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். “ஆகாயக்கடல்வெளிச்சமர்” எனப்பெயர் சூட்டப்பெற்று மூன்று முக்கிய நகர்வுகளோடு வேகம்பெற்றது.
மேலும்வீதிப்புனரமைப்பில் தொடர்புடைய அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன். வி.மணிவண்ணன்.சந்திப்பு
யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐ றோட் திட்டத்தின் கீழ் பல வீதிகள் புனரமைப்பு செய்யப்படுகின்ற நிலையில் அவற்றில் ஒரு சில வீதிகளில் குறிப்பாக பிறவுண் வீதி மற்றும் ரக்கா வீதி போன்றவற்றின் புனரமைப்பு தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் சில பத்திரிக்கைகள் அவ் வீதிகளில் அமைக்கப்படுகின்ற வெள்ள வடிகால், வீதியின் அகலம் போன்ற சில குறைபாடுகளை; சுட்டிக்காடியிருந்த நிலையில் குறித்த வீதிகளுக்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இவ் வீதிப்புனரமைப்பில் தொடர்புடைய அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
மேலும்ஜோசப் ஸ்டாலின் மற்றும் மகளிர் உட்பட கைது செய்யப்பட்ட 19 ஆசிரியர் சங்க உறுப்பினர்களிற்க்கும் மாற்று உடைகளை. சி.அ.ஜோதிலிங்ம் வி.மணிவண்ணன்,தி நிரோஸ், க.விஸ்ணுகாந்,வழங்கி வைத்தனர்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் மகளிர் உட்பட கைது செய்யப்பட்ட 19 ஆசிரியர் சங்க உறுப்பினர்களிற்க்கும் மாற்று உடைகளை அரசியல் ஆய்வாளரும் சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம், யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ், க.விஸ்ணுகாந், ஆகியோர் நேரில் சென்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமான படை தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கி வைத்தனர்.
மேலும்நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி விமான படையினர் வீசிய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
மேலும்