24 வருடங்களாக போராடும் ஆசிரியர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படல் கஜேந்திரகுமார் MP வேண்டும்.

இன்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 24 வருடங்களாக போராடும் ஆசிரியர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படல் வேண்டுமென வலியுறுத்தியுளார்.

மேலும்

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கண்ணீர் வணக்கம்!

குசான்வீல் நகரிலே அமைந்துள்ள தமிழ்ச்சோலையின் நிர்வாகி சிறிகாந்தராசா ஜெயந்திமாலா அவர்களின் அன்புத்துணைவர் சிறிகாந்தராசா குமாரசாமி அவர்களின் மறைவுச் செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றுள்ளது தமிழ்ச்சோலைக் குமூகம். 

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2021

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்னள.

மேலும்

தலைவரின் கண்ணுக்குள் தோன்றிய லெப்டினன்ட் கேணல் அக்பர்

வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப் படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன்.

மேலும்

விநியோகப் படகு பாதுகாப்புச் சமரில்வீரகாவியமான மாவீரர்கள்

இந்தியாவிலிருந்து ஒரு தொகை பொருட்கள் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஒரு வேலைத் திட்டம் கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

மேலும்

தீருவில் தீயில் தியாக தீபங்கள்…!

பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகள் மூட்டிய பெரு நெருப்புதமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில், கொல்லும் சயனைட் வில்லையை மகிழ்வுடன் உண்டு தம் உடல்களை தாயக மண்ணிற்காக உரமாக்கினார்கள்.

மேலும்

பிரான்சில் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் 12 ஆவது தடவையாக நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி எதிர்வரும் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும்

பிரான்சில் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்துடன் நடாத்திய பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி நேற்று 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கிறித்தல் ( Parc interrdepartemental des Sprt Paris val de marne 94000 Créteil) மைதானத்தில் நடைபெற்றது.

மேலும்

தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வும்.

தமிழீழ விடுதலைக்காய் தங்களை ஆகுதியாக்கிய எம்மாவீரச்செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும்

விநியோகத் தொடரணி மீதான கடற்புலிகளின் தாக்குதல்

1993.11.11 அன்று பூநகரி கூட்டுத்தளம் மீதான விடுதலைப் புலிகளின்  தவளை பாய்ச்சல் இராணுவநடவடிக்கையின் மாவீரர்களின் தியாகத்தின்  மூலம் கைப்பற்றப்பட்ட நீரூந்து விசைப் படகுகளை ஆழ்கடல் சண்டைக்கேற்றவாறு மாற்றியமைத்து நடாத்தப்பட்ட வெற்றித் தாக்குதல்.

மேலும்