கல்லறைக் கடவுளரை வணங்கும் மாதம்
மேலும்Month: November 2021
மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் தற்போது ஆரம்பம்!
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் ‘தாயக வரலாற்றுத் திறனறிதல்’ இணைப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.அகவை வேறுபாடின்றி அனைவரும் இவ்விணைப்பினுள் தமது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து இத்திறனறிதலை மேற்கொள்ள முடியும்.
மேலும்தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும்போதுதான் இந்தத் தீவு அழிவிலிருந்து மீண்டெழும் – செ.கஜேந்திரன் எம்பி
தமிழித் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் முழுவிபரம் வருமாறு.
மேலும்கல்லறைக் கடவுளரை வணங்கும் மாதம்
பிரான்சு மாவீரர் நாள் மண்டப நிகழ்வில் கலந்துகொள்வோருக்கான அறிவித்தல்!
மாவீரர் நாள் 2021 மண்டப நிகழ்வுக்கு வருகை தருவோருக்கான அறிவித்தல் ஒன்றை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்துள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு:-
மேலும்பிரித்தானியாவில் தமிழ் குடும்பம் தீயில் கருகியது: தாய், 2 பிள்ளைகள், பாட்டி பலி!
பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இளம் தாய், அவரது 4,1 வயதான பிள்ளைகள், பாட்டி ஆகியோரே உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 8.30 மணியளவில் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
மேலும்நாளையும் மறுநாளும் இடம்பெறும் மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் -2021
‘மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்’ இரண்டாவது ஆண்டாக நாளை கார்த்திகை 20 சனிக்கிழமை மற்றும் மறுநாள் கார்த்திகை 21 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஐரோப்பிய நேரம் காலை 10.01 மணிமுதல் இரவு 21.00 மணிவரை இணைய வழியில் நடாத்தப்படவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.
மேலும்கல்லறைக் கடவுளரை வணங்கும் மாதம்
கல்லறைக் கடவுளரை வணங்கும் மாதம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை வலுப்படுத்தி,நிறுவனப்படுத்துவதன் அவசியம் – விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடக அறிக்கை
திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களுடான சந்திப்பு ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர முதல்வருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கடந்த 9.11.2021 அன்று வவுனியாவில் நடைபெற்றது.
மேலும்