பிரான்சில் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 67 ஆவது அகவை நாள் கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
மேலும்Month: November 2021
கல்லறைக் கடவுளரை வணங்கும் மாதம்
வெல்வது உறுதி
விசும்பு விம்மி யூற்றும்வெள்ளத்தின் காலம்பசும் புல்லும்பற்றிக் கொள்ளும்பாறைகளும் நெக்கு விடும்அசையும் கணங்களெல்லாம்இசை முழங்கும் வீரம்திசைகள்செம்மை தாங்கும்விசை கொழிக்கும் நேரம்அக்கினிக் கருவூலம் சூல்கொள்ளும்ஆயிரம் எரிச்சிசுக்கள் முளை தள்ளும்- அவைசத்திய வழியோடு மொழிசொல்லும்-இதுசாவை வென்றவர் சன்னதக்காலம் –அந்தநித்திய தெய்வங்களில் நிறைந்துவித்தென அவர் உணர்விற் கரைந்துசொத்தென அவர் கனவைச் சுமந்துசித்தத்தில் சபதம்செய்வோம் வெல்வது உறுதி
மேலும்தடம்மாறா தலைமகனே
தனித்துவமாய் வாழிய நீ…!
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 67 ஆம் ஆண்டு அகவை நாள் வாழ்த்துக்கள்
பிரபஞ்சம்காணாத தமிழீழத் தாயகன்
சுடரும் விழிகள் கொண்டான்-விரல்சுட்டும் திசையில் வென்றான்படரும் தமிழின் அழகில்-பல்இடர்கள் பொடிபட நின்றான்இடியும் மின்னலும் தாங்கும்இதயம்படைத்த தீரன்-அண்ணன்இலவம் பஞ்சும் தோற்கும்இளகிய நெஞ்சுக்காரன்
மேலும்கல்லறைக் கடவுளரை வணங்கும் மாதம்
மகுடநுண்ணித் (கோவிட்-19) தொற்று 24. 11. 2021 சுவிற்சர்லாந்து அரசின் ஊடகசந்திப்பு
உய்ய நெருக்கடிநிலை கடந்த 24.11.21 அன்று 24 மணிநேரத்திற்குள் 8585 மகுடநண்ணித் தொற்றுக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுவிஸ் அரசு இதனை உய்ய நெருக்கடி நிலையாகப் நோக்குகின்றது. இருந்தபோதும் இவ் ஊடக சந்திப்பில் கடந்த காலங்களைப்போன்று புதிய முடக்கங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சுவிற்சர்லாந்து அரசால் ஆணைவழங்கப்பட்ட துறைசார் அறிஞர்குழு 23. 11. 21 நடாத்தியிருந்த ஊடக சந்திப்பில் அவுஸ்திரியா நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சுவிசும் எதிர்கொள்வதாக தெரிவித்திருந்தது. தற்போது அவுஸ்திரயாவும் யேர்மனியில் பாதிக்கப்பட்ட இடங்களும் முடக்க நடவடிக்கையினை கடைப்பிடிக்கின்றார்கள்.
மேலும்சுவிற்சர்லாந்தில் பேர்ன் மாநில அரசின் பல்சமய வரைபடம் வெளியீடு
சுவிஸ்நாட்டின் ஆட்சித்தலைமை அமைந்திருக்கும் பேர்ன் மாநிலம் தமது மண்ணில் உள்ள அனைத்து வழிபாட்டு இடங்களையும், சமயங்களையும் இணையத்தில் எண்ணியல் (டிஜிட்டல்) வரைபடமாக வெளியிட்டுள்ளது. பேர்ன் மாநில அரசு கடந்த ஆண்டு 2020ல் இத்திடட்தினை உருவாக்கியபோது இந்து சைவத்திருக்கோவில்களின் ஒன்றயம் சுவிற்சர்லாந்து மற்றும் சைவநெறிக்கூடம் இணைந்து பணியாற்றி பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள கோவில்களை பட்டியலிட்டு அவர்களது செற்பாட்டுப் பணிகள் தொடர்பில் அறிக்கை உருவாக்கி அளித்திருந்தது.
மேலும்