தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 10.10.2021 ஞாயிறு அன்று சூரிச் மாநிலத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
மேலும்Month: October 2021
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட நான்கு மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில் பதினைநது பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்கூட்டுடன் அதுகூட எல்லோரிடமுமில்லை.
மேலும்பிரான்சில் வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு!
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்.
1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
மேலும்24 வருடங்களாக போராடும் ஆசிரியர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படல் கஜேந்திரகுமார் MP வேண்டும்.
இன்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 24 வருடங்களாக போராடும் ஆசிரியர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படல் வேண்டுமென வலியுறுத்தியுளார்.
மேலும்தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கண்ணீர் வணக்கம்!
குசான்வீல் நகரிலே அமைந்துள்ள தமிழ்ச்சோலையின் நிர்வாகி சிறிகாந்தராசா ஜெயந்திமாலா அவர்களின் அன்புத்துணைவர் சிறிகாந்தராசா குமாரசாமி அவர்களின் மறைவுச் செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றுள்ளது தமிழ்ச்சோலைக் குமூகம்.
மேலும்தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2021
தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்னள.
மேலும்தலைவரின் கண்ணுக்குள் தோன்றிய லெப்டினன்ட் கேணல் அக்பர்
வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப் படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன்.
மேலும்விநியோகப் படகு பாதுகாப்புச் சமரில்வீரகாவியமான மாவீரர்கள்
இந்தியாவிலிருந்து ஒரு தொகை பொருட்கள் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஒரு வேலைத் திட்டம் கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும்தீருவில் தீயில் தியாக தீபங்கள்…!
பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகள் மூட்டிய பெரு நெருப்புதமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில், கொல்லும் சயனைட் வில்லையை மகிழ்வுடன் உண்டு தம் உடல்களை தாயக மண்ணிற்காக உரமாக்கினார்கள்.
மேலும்