பிரான்சில் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் 12 ஆவது தடவையாக நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி எதிர்வரும் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும்

பிரான்சில் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்துடன் நடாத்திய பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி நேற்று 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கிறித்தல் ( Parc interrdepartemental des Sprt Paris val de marne 94000 Créteil) மைதானத்தில் நடைபெற்றது.

மேலும்

தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வும்.

தமிழீழ விடுதலைக்காய் தங்களை ஆகுதியாக்கிய எம்மாவீரச்செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும்

விநியோகத் தொடரணி மீதான கடற்புலிகளின் தாக்குதல்

1993.11.11 அன்று பூநகரி கூட்டுத்தளம் மீதான விடுதலைப் புலிகளின்  தவளை பாய்ச்சல் இராணுவநடவடிக்கையின் மாவீரர்களின் தியாகத்தின்  மூலம் கைப்பற்றப்பட்ட நீரூந்து விசைப் படகுகளை ஆழ்கடல் சண்டைக்கேற்றவாறு மாற்றியமைத்து நடாத்தப்பட்ட வெற்றித் தாக்குதல்.

மேலும்

பல்வேறு களப்பணிகளில் பங்காற்றிய மாவீரன் லெப். கேணல் மாறன் / குன்றத்தேவன்

1999ம் ஆண்டு வன்னி மீதான இலங்கைப் படையினரின் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலால் இயக்கத்தில் இணைந்தவர்களில் ஒருவன் மாறன். தனது அடிப்படை பயிற்சியை மாறன் 10ல் முடித்தவன். அப்பயிற்சி முகாமிலிருந்து ஒரு தொகைப் போராளிகள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது இங்கு வந்து கடற்புலிகளுக்கான பயிற்சியை முடித்து, மணலாற்றுக் களமுனைக்குச் சென்றான்.

மேலும்

லெப் கேணல் அண்ணாச்சி அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

1990 களில் இடம்பெற்ற முப்படைகளின் மக்கள் மீதான கொடுரத் தாக்குதலின் விளைவாக போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக புறப்பட்ட சிறி பயிற்சி முடிவடைந்தவுடன் கடற்புறாவிற்க்கு சிலபோராளிகள் உள்வாங்கப்பட்டபோது சிறியும். ஒருவனாக வந்தான்.இங்கு வந்தவன் ஆர்.பி.ஐி பயிற்சி எடுத்து ஆகாய கடல் வெளிச் சமரில் பங்கு பற்றி தனது முதலாவது சமரும் நீண்ட நாட்கள் தொடர்ந்த சமரில் சளைக்காமல் போரிட்டான்.

மேலும்

தேசியத் தலைவருக்கு திருமணநாள் வாழ்த்துகளும் இந்நாளில் மலர்ந்த மகன் பாலச்சந்திரனுக்கு இனிய அகவைநாள் வாழ்த்துகளும்..!

அன்புக் குழந்தையேபாலச்சந்திராநீ மலர்ந்த நாள் இன்று!

மேலும்