இலங்கை அரசபடைகளின் தொலைத்தொடர்பாளரை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் கடற்புலிகளின் மகளீரணியினரால் பலமாதங்களாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒருதாக்குதற்திட்டம் தலைவர் அவர்களிடம் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் கொடுக்கப்பட்டது.
மேலும்Month: September 2021
15ம் நாளாக (16/09/2021) தமிழீழ விடுதலைக்காக சுவிசு நாட்டில் வீறு கொண்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்.
தமிழீழ விடுதலை வேண்டி தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா உண்ணா நோன்பினை நல்லைத்தெருவில் ஆரம்பித்த 2ம் நாளில் வீறு கொண்டு சுவிசு நாட்டில் மனித நேய ஈருருளிப்பயணம் தொடர்கின்றது. Liestal, Switzerland மாநகரசபை முன்றலில் இருந்து அரசியல் சந்திப்பின் ஊடாக இன்றைய பயணம் Solothurn மாநகரசபை நோக்கி விரைந்து தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் அவையினை எதிர்வரும் 20/09/2021 வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்14ம் நாளாக (15/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது. (1048Km)
தமிழர்களின் தேசம் விடுதலை பெற நல்லூர் முன்றலில் 12 நாட்கள் அறவழியில் உண்ணா நோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணா அவர்களின் முதலாவது விடுதலை வேள்வி நாளின் நினைவு சுமந்து இன்று 15/09/2021 காலை அகவணக்கத்தோடு மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பமானது.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்….!
இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
மேலும்பிரான்சில் மழைக்கு மத்தியில் உணர்வோடு ஆரம்பமான தியாக தீபம் நினைவேந்தல்!
தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தினமாகிய இன்று 15.09.2021 புதன்கிழமை பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் மழைக்கு மத்தியில் உணர்வோடு ஆரம்பமாகின.
மேலும்புலிகள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை – -கஜேந்திரகுமார் எம்பி
13-09-2021 திகதி ஆரம்பமாகியுள்ள ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பேசப்படும் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டினை விளக்கும் ஊடக மாநாடு இன்று ZOOM செயலி ஊடாக இடம்பெற்றது.
மேலும்ஜெனிவாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு மற்றும் தமிழின அழிப்பு ஆதாரநிழற்படக் காட்சிப்படுத்தல்.
செப்டெம்பர் முதலாம் திகதி பிரான்சுப் பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த நீதிக்கான பயணம் செப்டெம்பர் 11ஆம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலை சென்றடைந்ததைத் தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை போன்றவற்றை நோக்கி கவனயீர்ப்பு மற்றும் தமிழின அழிப்பு ஆதார நிழற்படக் காட்சிப்படுத்தலை தொடர்ச்சியாக செய்துவருகின்றனர்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது.
மேலும்13ம் நாளாக (14/09/2021) தொடரும் நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணத்திற்கு பிரெஞ்சு தொலைக்காட்சி முக்கியத்துவம்.(960Km)
தமிழீழ விடுதலை காணும் வரை ஓயாத விடுத்லைப்போராட்டத்தில் எம் தமிழீழ மக்களின் எழுச்சியும் பங்களிப்பும் அளப்பரியன. 2009ம் ஆண்டு சிங்களப் பேரினவாத அரசால் கொடூரத்தனமாக நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ சுதந்திர தேசமே எமக்கான தீர்வு என பறைசாற்றிக்கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம்,
மேலும்துப்பாக்கியை அரசியல் கைதிகளது தலைமீது வைத்து அச்சுறுத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றார் – கஜேந்திரகுமார் MP
கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு ராஜாங்க அமைச்சர் சென்றிருத்தவேளை, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் அமர்த்தி அனாகரிகமாக நடந்துள்ளதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுதிப்படுத்துகிறது.இராஜாங்க அமைச்சர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை இரண்டு அரசியல் கைதிகளது தலைமீது வைத்து அச்சுறுத்தியும் உள்ளார். இச் சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மேலும்