செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,

மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.இதில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், சிவகாந்தன் தனுஜன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும்

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் படையணிகள்.

தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாக தாக்கி விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு வந்தது.அதே நேரம் இத்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் காவலரன்களும் துரிதமாக அமைக்கப்பட்டன.

மேலும்

செஞ்சோலை படுகொலையின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்

தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் மீது 2006.08.14 அன்று காலை 7.30 மணியளவில் சிறீலங்கா வான்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 54 மாணவர்கள் உட்பட 61 பேர் கொல்லப்படடார்கள். 125கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் .

மேலும்

கடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்

லெப் கேணல்.தியாகன்சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன்.வீரச்சாவு. 13.08.2007 சம்பவம்.திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனானநேரடிச் சமரின் போது.

மேலும்

ஆழ்கடல் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பை நிவர்த்திசெய்த கடற்கரும்புலிவீரர்கள்.

நீண்டகாலமாக மன்னாரிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படயினர் தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்டுவந்தனர்.அதுமட்டுமல்லாது கடற்புலிகளின் இந்திய விநியோகத்திற்க்கும் இக்கடற்படையினர் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்தனர்.

மேலும்

வல்வெட்டித்துறையிலிருந்து மணற்காடுவரை இலக்கைத்தேடிய கடற்கரும்புலிகள்

1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில்  கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து  நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து  மேற்கொண்டிருந்தனர்.

மேலும்

நல்லூர் இராசதானி மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பது தொடர்பில் நேரில் ஆராய்வு

நேற்றைய தினம் (07.08.2021) யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் ஏற்பாட்டில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. தற்போது இவற்றை செய்து முடிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும்

“மேதகு” படக்குழு மதிப்பளிப்பு

தமிழர் விடுதலைப் போராட்டம் அறவழியிலும், பின்னர் ஆயுதவழியிலும் பெருநீட்சி கண்டு, தமிழீழ நிழலரசு உருவானது. உலகப் பந்தில் வெளி – உள் அரசியல் நகர்வுகளில் உலக நாடுகளின் மூலோபாயங்கள் தமது நலனை அடிப்படையாக்கிக்கொண்டு, பழிவாங்கல் உட்பட இணைந்து சிறுநிலப்பரப்பில் சொற்களால் எடுத்துரைக்கமுடியாத பேரிடராக வன்கொலைகள் நடந்தேறி ஈழத்தமிழர் ஆயுதப் போராட்டம் மே 18ல் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.

மேலும்

17 மனித நேயப்பணியாளர்கள் மூதூரில் வைத்து சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

தாயகத்தில், பிரான்சு நாட்டின் பட்டினிக்கு எதிரான நிறுவனத்தில் ( Action contre la faim) பணிபுரிந்த 17 மனித நேயப்பணியாளர்கள் மூதூரில் வைத்து சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு-04.08.2021(புதன்கிழமை)நேரம்:-11.00 மணிக்கு இடம் :-Parc des Impressionnistes01 Rue Pierre Bérégovoy92110 Clichy கிளிச்சியில் நடைபெற்றது.

மேலும்

வட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளில் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை அரசு உடனடியாக பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். – பாராளுமன்ற உரை – செல்வராசா கஜேந்திரன்

04-08-2021 வட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளில்   கையகப்படுத்தியிருக்கும் காணிகளை அரசு உடனடியாக பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். – பாராளுமன்ற உரை – செல்வராசா கஜேந்திரன் வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அங்கிருப்பதனை மக்கள் விருப்பவில்லை.

மேலும்