பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை Place de la Bastille பகுதியில் பிற்பகல் 15.00 மணிக்கு பிரெஞ்சு அரசின் கோவிட் 19 சுகாதார சட்டவிதிகளுக்கு அமைவாக இடம்பெறவுள்ளது.
மேலும்Month: August 2021
ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 05.09.2021
தமிழினத்தின் விடிவிற்காய் தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கும் முகமாக, உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப் புத்தகங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
மேலும்வேவுப்புலி மேஐர் சேரன் / அசோக் அவர்களின் வீரவணக்க நாள்!
வேவுப்புலிமேஐர் சேரன் / அசோக்குணசிங்கம் குணராஐ்வீரச்சாவு 02.8.1994 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அசோக் பயிற்சியின் பின் வலிகாமப் பகுதியில் நின்று பல்வேறு களம் கண்ட ஒரு வீரனாவான் கந்தையாவைப் போலவே இவனும் பலாலிக்கான ஒரு வேவுக்காரன்.ஆனால் இவனோ வலிகாமப் பகுதியிலிருந்து தனது வேவு நடவடிக்கையை ஆரம்பித்தான்.
மேலும்துயரம் நிறைந்த வல்வைப் படுகொலைகளின் குருதி தோய்ந்த நினைவுகள்…! வல்வை.ந.அனந்தராஜ்
1975 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற கொடுமைகளுக்கு 1980ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மன்னிப்புக் கேட்டார். 1984 ஆம் ஆண்டு நிடைபெற்ற சீக்கியர்களின் படுகொலைக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மன்னிப்புக் கேட்டார்.
மேலும்