சிறீலங்கா அரசாங்கத்தினால் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட திட்ட இனப்படுகொலை நிகழ்வு நடைபெற்று 38 ஆண்டுகள் இம்மாதத்துடன் நிறைவுறுகின்றது. அந்தப் படுகொலைக்கும் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற படுகெலைகளுக்கும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் படுகொலைகளுக்கும் நீதி கோரும் போராட்டம் இன்று தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும்இடம்பெற்றது.
மேலும்Day: July 23, 2021
சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை!
இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை.
மேலும்கறுப்பு ஜீலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்
தமிழர்களை சிதைத்த கறுப்பு ஜீலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் மாநகர சபையில் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இன்று நினைவு கூறப்பட்டது…
மேலும்