Read Time:30 Second
சுவிஸ் நாட்டின் தலைநகராகிய பேர்ண் மாநிலத்தின் மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்னராக இடம்பெற்ற தியாக தீபம் பூபதி அம்மாவின் 33வது எழுச்சி வணக்க நிகழ்வு.
சுவிஸ் நாட்டின் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.







