யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் Covid 19 நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காக இன்று மதியம் கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும்Month: March 2021
யார் இந்த அருண் சித்தார்த் மைத்திரேயன்.?
2017 இல் காக்கைதீவு பகுதியில் 79 G கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் “2017.03.09 Jaffna MC Court 292/17” என்கிற வழக்கு இலக்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்த “அருண் சித்தார்த் மைத்ரேயன்” எனும் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கே அவர்களால் உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவ புலனாய்வு துறை உறுப்பினர் ஒருவரை சிங்கள ஊடகங்கள் ஊடக தமிழ் மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்ட இலங்கை இராணுவத்தினர் முயற்சித்து வருகிறார்கள்
மேலும்தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டிய புவிசார் அரசியலின் யதார்த்தங்கள்
நேற்றைய முன்தினம் நடந்த இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது. அதை தொடர்ந்து தமிழர்கள் சமூக ஊடகத்தில் தமது கோபத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிகிறது.
மேலும்ஐ நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திரு. கஜேந்திரகுமார் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
ஐ நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று (Mar 25) இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
மேலும்யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் ,குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு வருகைதந்த தொல்லியல் திணைக்கள நபர்களை விரட்டிய மக்கள்
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவதற்கு எதிராக பொதுமக்களால் கடந்த இரண்டு நாளாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
மேலும்ஜேர்மனியில் இருந்து நாடுகடத்தப்பட இருக்கும் தமிழர்கள்.அவசர அறிவித்தல் / அவதானம் ‼️
வதிவிட அனுமதியின்றி (Duldung – தற்காலிக அனுமதியுடன்) யேர்மனியில் இருப்பவர்களைத் தேடிச் சென்று கைதுசெய்து சிறிலங்காவிற்கு மீள அனுப்புவதற்கான நடவடிக்கை இப்பொழுதுமுதல் யேர்மனிய சிறப்புக் காவல்துறையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30.03.2021 அன்று சிறிலங்கா நோக்கிப் புறப்படவிருக்கும் தனிவிமானத்தில் இவர்கள் அனுப்பப்படவிருக்கிறார்கள். எதிர்வரும் 30 வரை உங்களைத்தற்காத்துக் கொள்ளுங்கள் அல்லது சட்டவாளர்களுடன் தொடர்பினை பேனுங்கள். அனைத்துலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ் . ம. கஜன்
மேலும்ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த மன்னிக்க முடியாத துரோகம்…!வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்கனடியத் தமிழர் பேரவையின் அறிக்கை!மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஊடக சந்திப்பு
கனடியத் தமிழர் பேரவையின் அறிக்கை!மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஊடக சந்திப்பு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் நேரலை.
மேலும்கிளிநொச்சி உருத்திரபுரீசுவர் ஆலயத்தில். தொல்லியல் அகழ்வாராய்ச்சிக்கு எதிராக கவணயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகிறது.
கிளிநொச்சி உருத்திரபுரீசுவர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவதற்கு எதிராக பொதுமக்களால் இரண்டாம் நாளாக கவணயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகிறது.
மேலும்