Read Time:53 Second
வதிவிட அனுமதியின்றி (Duldung – தற்காலிக அனுமதியுடன்) யேர்மனியில் இருப்பவர்களைத் தேடிச் சென்று கைதுசெய்து சிறிலங்காவிற்கு மீள அனுப்புவதற்கான நடவடிக்கை இப்பொழுதுமுதல் யேர்மனிய சிறப்புக் காவல்துறையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30.03.2021 அன்று சிறிலங்கா நோக்கிப் புறப்படவிருக்கும் தனிவிமானத்தில் இவர்கள் அனுப்பப்படவிருக்கிறார்கள். எதிர்வரும் 30 வரை உங்களைத்தற்காத்துக் கொள்ளுங்கள் அல்லது சட்டவாளர்களுடன் தொடர்பினை பேனுங்கள்.
அனைத்துலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ்
. ம. கஜன்