யேர்மனிய அரசினால் கைதுசெய்யப்பட்டு ஈழத்தமிழ் 126ஏதிலிகளை இன்று இரவு 21.16 மணிக்கு டுசில்டோர்ப் விமானநிலையமூடாக வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.
மேலும்Day: March 30, 2021
கிட்டுப்பூங்காவின் முகப்பினை மீளவும் புனரமைப்பு.
கடந்த 28 ஆம் திகதி விசமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டுப்பூங்காவின் முகப்பினை மீளவும் புனரமைப்பு செய்கின்ற வேலைகளை உடனடியாக யாழ் மாநகர சபை ஆரம்பித்து தற்போது யாழ் மாநகர சபை பணியாளர்களினால் குறித்த வேலைகள் இடம் பெற்று வருகின்றது.
மேலும்காவல்த்துறை அதிகாரியால் கொடூரமாக தாக்கப்பட்ட தமிழ் இளைஞன் – தாக்குதலுக்கான காரணம் வெளியானது
கொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது.
மேலும்திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக. சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் கனடாவிலுள்ள கொட்வின் தினேஸ் மற்றும் முரளி அண்ணா, பிரியா அமலன் ஆகியோரின் நிதி உதவியில்
மேலும்யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் அறிவித்தல்.
“யாழ் நகரில் சடுதியாக ஏற்பட்ட கொரோனா பரவலை அடுத்து மாநகரத்தில் பல நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டதனால் வர்த்தகர்களும் பொது மக்களும் பல அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.
மேலும்