பொண்டி நகரசபை முதல்வருடன் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

0 0
Read Time:2 Minute, 6 Second

நேற்று பொண்டி நகரசபை முதல்வருடன் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. 72 வருடங்களாக நடைபெற்றுவரும் தமிழின அழிப்புத் தொடர்பான அனைத்து விடையங்களும் நகரசபை முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ்மக்களின் இனப் பிரச்சனை தொடர்பான பிரான்சு அரசின் நிலைப்பாட்டினை நகரசபை முதல்வர் அவர்கள் கேட்டு அறிந்துகொண்டார். மேலும் பொண்டி நகரசபை மனித உரைமைகளுக்கு முன்னுரிமை கொடுத்துவருகின்றது. அந்தவகையில் ஈழத்தமிழ்மக்களுக்கு தமதுமுழு ஆதரவையும் தெரிவித்திருந்தார். விரைவில் தமிழ்மக்கள் நீதிபெறவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெவித்திருந்தார். மேலும் தமிழ்மக்கள் தமது நீதியைப் பெறுவதற்கு பொண்டி நகரசபையால் செயல்படுத்தமுடிந்த அனைத்து நகர்வுகளையும் தாம் செயற்ப்படுத்தி தருவோம் என உறுதி அளித்து ஒன்றாகப்பயணிப்போம் என்றும் ஒற்றுமையின் அவசியத்தையும் உணர்த்தினார். குறித்த சந்திப்பில் இரு துணைமுல்வர்களும் உயர் அதிகாரிகளும் நகரசபையில் தமிழீஈழத்தைச்சேர்ந்த பொண்டி நகரசபை உறுப்பினர் செல்வி பிரபாகரன் பிறேமி அவர்களும் கலந்துகொண்டார். மேலும் பொண்டித் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகி அவர்களும் கலந்துகொண்டார். குறித்த கலந்துரையாடல் பொண்டித் தமிழ்மக்களின் அரசியல் நகர்வில் ஒருமையில்க் கல்லாக அமைந்தது.

தமிழரின் தாகம் தமிழீத்தாயகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment