Read Time:46 Second
தமிழர்களுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணம் – கிட்டு பூங்காவில் இருந்து நல்லூர் வரை இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில், கிட்டுப்பூங்காவில் ஆரம்பமாகி தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக நிறைவடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.














