யேர்மன் தலைநகரில்“நீதியின் எழுச்சி”மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

0 0
Read Time:1 Minute, 38 Second

மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையோடும்சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்  என்ற பரிந்துரைக்கு வலுச்சேர்க்கவும்  யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
Auswärtiges Amt Werderscher Markt 110117 Berlin
04.02.2021வியாழக்கிழமை மதியம் 12 மணி 

நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பாக வரவிருக்கும் தீர்மானத்தின் வரைபில் முக்கிய பங்காற்ற உள்ள யேர்மன் அரசாங்கம் , இன அழிப்பிற்கு உள்ளான மக்களுக்கு பரிகார நீதி கிடைக்க வலியுறுத்த வேண்டும் என்பதை கோரி பெப் 4 , சிறிலங்காவின் சுதந்திரநாள் – ஈழத்தமிழர்களின் கரிநாள் அன்று தலைநகரை நோக்கி அணிதிரள்வோம்! 

நீதியின் விழிகள்  திறக்கட்டும்தமிழரின் விடியல் பிறக்கட்டும்!!!
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment