எமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவர்கள் நாளை எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். எமது தேச விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியது.
மேலும்Year: 2020
சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள்,தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதை அற்றவர்கள்:
இன்று நாம் உலகுக்கு, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை எமது சோகமான நிலையை நினைவூட்டுவதற்காக இங்கு வந்துள்ளோம். அவர்களின் மனிதாபிமான தலையீடு இங்கு வந்து, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவ நாங்கள் காத்திருக்கிறோம்.
மேலும்கரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்
வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில் அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம்.
மேலும்நூல்களில் பற்றிய தீ ஆதிலட்சுமி சிவகுமார்
நாட்டுப்பற்றாளர் நடேசனின் 16ஆம் ஆண்டுநினைவு தினம் இன்று
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று
மேலும்தமிழின அழிப்பின் நீதிக்கோரும் போராட்டத்தின் 11ஆவது ஆண்டின் பதிவு
தமிழகத் தமிழீழ ஆதரவாளர்களே, உலகத் தமிழ்ச் சொந்தங்களே, தமிழின அழிப்பின் நீதிக்கோரும் போராட்டத்தின் 11ஆவது ஆண்டில், உலகங்கும் அரசியல்வாதிகள் நம்மோடு இணைந்து குரல் கொடுத்துள்ளனர்.
மேலும்கேணல் ராயு
கேணல் ராயு மறவனேஉன் சாதனையுள்எதை விடுத்து எதை உரைப்போம்அள்ள அள்ள குறையவில்லைஅத்தனையும் சரித்திரங்கள்
மேலும்இறுதி வணக்கம் – சபேசன் அண்ணா
எமது விடுதலைப் போராட்டத்தின் மீதும் தலைமை மீதும் அளவற்ற பற்றோடு செயற்பட்ட சபேசன் அண்ணா, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தமிழீழ அரசியல் பிரிவின் நேரடி வழிப்படுத்தலுடன் பல ஆக்கபூர்வமான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி எமது போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராகவும் தேசிய தலைவரின் பாசத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர்.
மேலும்தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அண்ணை இன்று சாவடைந்தார்
எமது மூத்த தமிழீழ செயற்பாட்டாளர் சபேசன் அண்ணை இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சாவடைந்தார் என்ற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது.
மேலும்வாதரவத்தையின் மைந்தன் எங்கள் விக்ரம் மாஸ்டர்!
பனைவளங்களும்,நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு பார்ப்போர் மனங்களை கவரும் அழகிய சிறிய ஒரு நிலப்பரப்பு தான் வாதரவத்தை எனும் அழகிய கிராமம்.
மேலும்