ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 45ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 20ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 11ஆவது நாளை கடந்து இலக்கு நோக்கி விரைகின்றது.
மேலும்Month: September 2020
தியாக தீபம் லெப்கேணல்_திலீபன் அவரகளின் முதலாம் நாள் தியாக வேள்வி.!
🔴தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள்.
மேலும்தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020
தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்ன.
மேலும்எமது கோரிக்கை மற்றும் தீர்மானங்கள்:
09.09.2020 புதன் கிழமை நாங்கள் எங்கள் பொதுக் கூட்டத்தை நடத்த இங்கு கூடினோம். எங்கள் கூட்டத்தில், எங்கள் புதிய உத்தியோகஸ்தர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.
மேலும்தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 5ஆம் நாளாக
ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும் பாதைகளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனுக்கள் அரசியற் சந்திப்பின் ஊடாக கையளிக்கப்பட்டது .
மேலும்கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசதை தடையாக உள்ளது. – பாராளுமன்றில் கஜேந்திரகுமார்
இன்று (8-9-2020) பாராளுமன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு,
மேலும்பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.
தொடர்ச்சியாக 4ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும் பொதுமக்களுக்கான நினைவு கல்லறையில் இருந்து ஆரம்பித்து புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது.
மேலும்பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.
தொடர்ச்சியாக 3ம் நாளாகத் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது.
மேலும்தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா.நோக்கிய பேரணி-பிரான்சு
தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக விசாரணையை வலியுருத்தி இன்று மூன்றாம் நாள்
தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக விசாரணையை வலியுருத்தி இன்று மூன்றாம் நாள் 06/09/2020 நெதர்லார்ந்து நாட்டின் பெரேடா மாநகரின் நகரபிதாவைச் இணையவழியில் சந்தித்ததுடன்,
மேலும்