பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் 04-02-2024!

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்!

மேலும்

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய தமிழர் திருநாள்

சுவிஸ் நாட்டின் வோ மாநிலத்தின் லவுசான் நகரில் கடந்த 21.01.2024 திகதி தமிழர் திருநாள் சிறப்புற இடம்பெற்றிருந்தது.

மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2024

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பண்டைய தமிழர், தாம் உயிர் வாழ்வதற்குரிய உணவினை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மழையையும் வெயிலையும் வழங்கிய இயற்கைக்கும் கதிரவனுக்கும் உயிரினங்களுக்கும் நன்றி தெரிவித்துப் போற்றிய திருநாளே தைப்பொங்கல்.

மேலும்

சுவிற்சர்லாந்தில் தமிழ்மனை திறப்பு விழா

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினதும் அதன் துணை அமைப்புகளினதும் செயற்பாட்டுக்காகக் கொள்வனவு செய்யப்பெற்ற தமிழ்மனை திறப்புவிழா 15.01.2024 ஆம் நாள் திங்கட்கிழமை தைத்திருநாள் அன்று மாபெரும் வரலாற்றுப் பணியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு சிவஞானம் ஸ்ரீதரன் அமோக வெற்றி

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேலும்

வங்கக் கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க இளையோர், பெண்கள் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024

வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டுவினதும் ஏனைய ஒன்பது மாவீரர்களினதும் நினைவு சுமந்து 27 வது தடவையாக தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட இளையோர் மற்றும் பெண்களுக்கான உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 14.01.2024 ஞாயிறு அன்று Bern Langnau நகரில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

வங்கக் கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டுவினதும் ஏனைய ஒன்பது மாவீரர்களினதும் நினைவு சுமந்து 27 வது தடவையாக தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட வளர்ந்தோர் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்மாதம் ஆறாம் திகதி Aargo Seon நகரில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்