தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – பிரான்சு

0 0
Read Time:1 Minute, 8 Second

  இந்த ஆண்டு (2023) நவம்பர் 27 திங்கட்கிழமை12.00மணிக்கு Le Grand Dome, 3 Rue du grand Dome , 91140 VILEBON-TVETTE ( MASSY- PALAISEAU°) என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.


எம் இதயக்கோயிலில் நெஞ்சமற வாழும் அந்த மாவீரர்களுக்கு சுடர்ஏற்றி மலர் கொண்டு வணக்கம் செலுத்துவோம் வாரீர்.
புகையிரதத்தில் வருவோருக்கு மண்டபம் வரை செல்ல பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்.  800 வரையான வாகனத்தரிபிட வசதியும் இங்கு உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இச் செய்தியினை பிரான்சு வாழ் தமிழ் மக்களுக்கு உங்கள் தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்துமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment