தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 – சுவிஸ்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாள்.!

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.

மேலும்

பிஞ்சு மனதில் முளைவிட்ட பார்த்தீபன் கனவு!

ஈழ மக்கள் விடிவுக்கான ஐந்தம்சக் கோரிக்கையை முன் வைத்து அறப்போர் வழியில் மேற்கொள்ளப்பட்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் சாகும் வரையான உண்ணாவிரதப்  போராட்டம் அந்த இளம் பிஞ்சின் மனதில் கூட ஆழமான உணர்வலைகளை உண்டாக்கியிருந்தது. 

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்…!

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது.

மேலும்