தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த சதுரங்கச் சுற்றுப்போட்டி 01.10.2023 – சுவிஸ்

தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ்கிளை நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த சதுரங்கச் சுற்றுப்போட்டிக்கு சுற்றுப்போட்டிக்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – பிரான்சு

  இந்த ஆண்டு (2023) நவம்பர் 27 திங்கட்கிழமை12.00மணிக்கு Le Grand Dome, 3 Rue du grand Dome , 91140 VILEBON-TVETTE ( MASSY- PALAISEAU°) என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் பேச்சுப்போட்டி 2023 – சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகச் சுவிஸ் நாடுதழுவிய வகையில் தமிழர் நினைவேந்தல் அகவம்  நடாத்துகின்ற பேச்சுப்போட்டிக்கான ஆக்கங்களும் விண்ணப்பப்படிவமும் விதிமுறையும் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார்.

மேலும்