யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு தொடர்பாக அனந்தி சசிதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு தொடர்பாக ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும்

மட்டக்களப்பு மறத்தமிழர் கட்சியின்
ஊடக அறிக்கை

“யாழ் மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு இடம்பெற உள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பது என்பது நமது கரங்களை எடுத்து நாமே நமது கண்களை குத்திக் கொள்வதற்கு இணையானது!

மேலும்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்திருக்கும் அறிக்கை

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதால் நகரபிதா வி.மணிவண்ணனை வெளியேற்றலாம் என்ற எண்ணத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதை நான் அறிவேன், மக்கட் பிரதிநிதிகள் தங்கள் சொந்த நலன்களுக்கு, விருப்பு வெறுப்புகளுக்கு முதலிடம் கொடுப்பதால்த் தான் இவ்வாறான சிந்தனைகள் மேலோங்குகின்றன. யாழ் மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும்

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்கம்

தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல் தலைமைச்செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்2006-12-14

மேலும்

சுவிசில் மகுடநுண்ணி நிலை சிறார்களுக்கு மகுடநுண்ணி தடுப்பூசி

12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுறவத்திங்கள் (தை) 2022 முதல் இந் நடவடிக்கை நடைமுறைக்கு வரும் எனவும் நலவாழ்வு (சுகாதார) அமைச்சர் திரு. அலான் பெர்சே தெரிவித்தார்.

மேலும்

பிரான்சில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மேலும்

கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட உங்கள் இனத்தவர்கள் வெளியே குற்றமற்ற தமிழ் இளைஞர்கள் உள்ளே – கஜேந்திரகுமார் எம்.பி

திருகோணமலையில் சிங்களவர்களுக்காக தனிச் சிங்களத்தில் வழக்கு நடாத்துவதற்காக தனியான நீதவான் நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வாழும் கந்தளாய் நீதிமன்றில் நீதிமன்றப் பதிவுகள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளப்படுகின்து. கொழும்பில் 50 வீதமான வழக்குள் தமிழர்கள் தொடர்புடயவையாக இருந்தபோதும், சிங்களத்திலேயே அனைத்து ஆவணங்களும் பேணப்படுகின்றன. திட்டமிட்ட இனவாதமே காரணமாகும்.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 12.12.2021 – சுவிஸ்

விளையாட்டுத்துறை சுவிஸ்கிளை நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி.

மேலும்

கள நிலவரம் தொடர்பாக தெளிவாகவும் உறுதியாகவும் கட்டளை மையத்திற்கு தகவல்களை வழங்கிய கடற்கரும்புலி லெப்கேணல் சிவரூபன்

1995ம் ஆண்டு இராணுவத்தால் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பான முன்னேறிப்பாயச்சலும் அதனை த்தொடர்ந்து மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் அதிகமானோர் காயப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும்.

மேலும்

உலங்குவானுர்தி விபத்து:இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு

இந்திய முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும்